Tor என்றால் என்ன

in GEMS5 years ago

வணக்கம் நண்பர்களே இன்று நாம் இணையதளத்தில் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

jbm27e.jpg

இணையதளத்தை இரண்டு வழியாக பாதுகாப்பாக பயன்படுத்த முடியும் அதில் ஒன்று Tor என்னும் ஒரு செயலியை பயன்படுத்தி நாம் இணையதளத்தில் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

Tor 1990இல் United States navel research laboratory என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டது முதலில் அரசாங்கம் பயன் படுத்திக் கொண்டிருந்தது பின் மக்களுக்கு வழங்கப்பட்டது.

hvghs6.jpg

img credits:Internet Vectors by Vecteezy

உலகில் பெரும் நிறுவனங்கள் ஒருவரின் அனுமதியின்றி அவரது தகவல் மற்றும் விவரங்களை பெற்றுக்கொண்டே இருக்கிறது இவற்றிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் Tor பயன்படுத்துவதன் மூலம் நம் விவரங்கள் மற்றும் தகவல்களை பாதுகாக்க முடியும்

Tor download பண்ணுவது குறித்து பார்ப்போம்.

4h8rhj.jpg

Tor app link: http://bit.ly/tor_orbot

கொடுக்கப்பட்டுள்ள link click செய்த பின்

img

qseam7.jpg

w7q1t6.jpg

th30o4.jpg

check tor working

வாழ்த்துக்கள் இப்போது உங்கள் மொபைலில் Tor வேலை செய்ய தொடங்கிவிட்டது.

நன்றி வணக்கம் இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள vote button click செய்யவும்

gif

Sort:  

Congratulations @diamond-head! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You distributed more than 1000 upvotes. Your next target is to reach 1250 upvotes.

You can view your badges on your board and compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

Hive Revolution - Mission 1 - Communication
Hive Revolution - Call for missions
Vote for us as a witness to get one more badge and upvotes from us with more power!