Forward msg...
WARNING FOR PARENTS
💠 செய்தி தாளில் ஒரு அதிர்ச்சி யூட்டும் செய்தியை படிக்க நேர்ந்தது!!அதை உங்களுடன் எழுதி பகிர்ந்து கொள்கிறேன்!!!
💠 சிறுவர்களை வாலிபர்களை காவு வாங்கும் "BLUE WHALE CHALLENGE " இணைய தள விளையாட்டு பற்றின தகவல் இது!!!
💠 இதுவரை 130 சிறுவர்கள் வாலிபர்களின் தற்கொலை க்கு காரணமாக அமைந்த விளையாட்டு இது!!!
💠 " BLUE WHALE CHALLENGE "== இணையத்தில் குளுவாக ஆடப்படும் ஒரு விளையாட்டு! !!
💠 முதலில் email மூலமாக செய்தியை அனுப்பி சவாலை சந்திக்க தயாரா??என கேள்வி கேட்பார்களாம்!! ஆம்!!என்றால் விளையாட்டின் விதிமுறைகளை அனுப்புவார்கள்! !!
💠 முதலில் எளிதாக தோன்றும் சவால்கள் படிப்படியாக கடின இலக்கை நோக்கி பயணிக்கும்!!!கிட்டத்தட்ட 50 சவால்களை எதிர் கொண்டு செய்து காட்ட வேண்டும்! !
💠 சவாலை சந்திக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் வீடியோ அல்லது படம் எடுத்து குழுவுக்கு அனுப்ப வேண்டும்!!!
💠 இறுதி சவால் தற்கொலை பண்ண வேண்டியது! !😵😵😵😵😵
💠 ஆரம்ப சவால்கள் >>>
முதலில் நீலத் திமிங்கலத்தை வரைய வேண்டும்! !
தனியாக இரவு 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போக வேண்டும்!!!
இனிப்புகளை அள்ளி வாய் நிறைய சாப்பிட வேண்டும்! !இதை செய்ய செய்ய பாராட்டு கள் வந்து குவியும்!!
💠. மெல்ல மெல்ல படிநிலைகள் ஏற ஏற சவால்கள் கடினமாக மாறும்! !
இரவில் தனியாக. பேய்ப்படம் பார்க்கணும்! !
கையில் பிளேடால் வரைய வேண்டும்! !😵😵😵😵
கண்ணை மூடிக் கொண்டு மிக வேகமாக சைக்கிளில் பயணிக்க வேண்டும்!!!😳😳😳
படிப்படியாக நிலைகள் உயர்ந்து கொண்டிருக்கும் போது இறுதியான சவால் என்ன என எதிர்பார்த்து கொண்டிக்கும் போது அது தற்கொலை யை சந்திக்கும் சவாலாக இருக்கும்! !😢😢😢😢😢😢😢
💠 தற்கொலை செய்ய மறுத்தால் ஆட்டத்தில் இருந்து விலக முடியாது என்ற பேராபத்தே உண்டாகும்!!!
💠 மிக ஆபத்தான நிலையில் சிக்கிக் கொண்டிருப்பது அப்போது தான் புரியும்! !அவர்களுக்கு!!
💠 ஆரம்ப நாளில் இருந்து நடந்த மின்னஞ்சல் போக்குவரத்தில் அவர்களுக்கு தெரியாமல் கணினி அல்லது மொபைலில் "ட்ரோஜன் வைரஸ் " அனுப்பிவிட்டு சவாலை சந்திக்க மறுத்தால் அந்தரங்க தகவல்களை கசியவிடுவோம் என மிரட்டுவார்கள்!!
💠 இதற்கு பயந்தே அநேக வாலிப சிறுவர்கள் தற்கொலை க்கு ஆளாகிறார்கள் 😢😢😢
💠 ரஷ்யாவை மையமாக கொண்டு ஆரம்பித்த விளையாட்டு இணையம் மூலம் உலகம் முழுவதுமாக 130 சிறுவர் வாலிபர்களை தற்கொலைக்கு தூண்டிற்று!!!😥😥😥
💠 ரஷ்ய அரசாங்கம் நேரடியாக தலையிட்டு விசாரணை மேற்கொண்டு இந்த விளையாட்டு பற்றிய விபரீதத்தை வி.ழிப்புணர்வு ஏற்படுத்தி யது!!இதனால் உலகம் முழுவதும் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்!!!
💠 இந்தியாவில் இதைக் குறித்த விபரீதம் இல்லையென நினைத்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த திங்கள் கிழமை 14 வயது மன்பிரீத் சிங் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டான்!!! 😢😢😢😢
💠 இதற்கு காரணம் BLUE WHALE CHALLENGE. என்பதே!! அவர்கள் நண்பர்களின் வாக்குமூலம் மூலமாக மீண்டுமாக உலகத்தில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது!!!
💠 பெற்றோர்களே!!! உங்கள் குழந்தை களை நன்றாக் கண்காணியுங்கள்! !! குறிப்பாக கணினி மொபைல் விளையாட்டுகளை தவிர்க்கும் வண்ணமாக. செயல்படுவது நல்லது!!!
💠 இணைய தள விளையாட்டுகள் பிள்ளைகளை சிந்திக்க விடாதபடி அடிமையாக்கவும்,அநேக கேடான நிலைக்கு கொண்டு போகின்றது என அநேக கட்டுரைகள் மற்றும் விழிப்புணர்வு செய்திகள் மூலமாக நாம் அறிந்ததே!!!
💠 ஜாக்கிரதை யாக குழந்தைகளை பேணுவோம்!!! பிள்ளைகள் நம் பொக்கிஷம்! !!
♻ நன்றி =="தி இந்து" செய்தித் தாளிற்காக !!
Congratulations @tamiljob! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Award for the number of posts published
Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP