First month's salary is on hand
My Mobile getin to my bag
The first picture with smiling face
And The laughter went on for days
I find pleasure in this
Melody song
Text from loud voice
Time pass entertinement
Some lines to think
Smile of the mind cooler
friend's friendship comes like coustomer
Sometimes
Pains are also happy
The box that brings up like angel
Laughter of the mother
Father's hope
Good health of the brother
The voice of the sister
Wearing a different role
I lived abroad but it help to reach
My home easily with its technology
Thanks my mobile
This poem with my native language tamil
If you like it say something in your command
எனது கைபேசி :
முதல் மாதம் சம்பளம் கையில் ஏற
கைபேசியோ எனது பையில் ஏறியது
சிரித்த முகத்துடன் எடுத்த முதல் புகை படம்
நாட்கள் செல்ல சிரிப்பு சென்றது
இதில் நான் கண்ட இன்பம்
மெல்லிசை குரலில் பாடல்
உரத்த குரலின் உரை
காலம் கழிய கழியாட்டம்
சிந்தனை செய்ய சில வரிகள்
மனம் குளிர மங்கையின் சிரிப்பு
வாடிக்கையாய் நண்பனின் நட்பு
சில சமயம்
வலிகளையும் சந்தோசமாக
கொண்டுவரும் பெட்டி தேவதையாகவும்
அன்னையின் சிரிப்பாக
தந்தையின் நம்பிக்கையாக
தம்பியின் நலமாக
தங்கையின் குரலாக
மாறுபட்ட வேடம் அணிந்து
வெளிநாட்டில் வாழ்ந்த என்னை
வேகமாக வீடு சேரவைத்த தோழன்
எனது கைபேசி
--Knight bird ---
Hi @knightbird,
Your poem is really good!
Thanks :)
Thanks
Read and reply
Congratulations @knightbird! You have received a personal award!
1 Year on Steemit
Click on the badge to view your Board of Honor.
Do not miss the last post from @steemitboard:
SteemitBoard World Cup Contest - Play-off for third result
Participate in the SteemitBoard World Cup Contest!
Collect World Cup badges and win free SBD
Support the Gold Sponsors of the contest: @good-karma and @lukestokes
Congratulations @knightbird! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!